பழச் சந்தையில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் - ரூ. 12.00 கோடி
ஸ்மார்ட் சிட்டி நிதியின் கீழ், ABD பகுதியில் போக்குவரத்து நெரிசலை நீக்குவது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாகும், எனவே, கான்கிரீட் சாலை, மழைநீர் வடிகால், நீர் வழங்கல், வடிகால், தெருவிளக்கு மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் போன்ற உள்கட்டமைப்புகள் ரூ. 12.00 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்தன.
மொத்த திட்ட செலவு – ₹ 12.00 கோடி
நடைமுறை முன்னேற்றம் – 100%
திட்டம் நிலை – நிறைவு
