சாலைகள்

மதுரை மாநகராட்சி 1545.33 கி.மீ நீள சாலைகளைப் பராமரிக்கிறது. சாலைகளின் வகை மற்றும் நீளம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
சாலைகள்Length in KM.
பேருந்து வழித்தட சாலைகள்265.00 Km
ரிங் ரோடு27.20 Km
உள் சாலை1253.13 Km
மொத்தம்1545.33 Km
வரிசை எண்.சாலைகள்Length in KM.
1பிடி சாலைகள்935.79 Km
2சிசி சாலை202.30 Km
3பிபி சாலை205.99 Km
 மொத்தம்1344.08 Km
சாலைகள்Length in KM.
மாநில நெடுஞ்சாலைகள்74.4 Km
தேசிய நெடுஞ்சாலைகள்13 Km